Thursday, 18 March 2021

சொல் வகை



சொல் வகை

தமிழில் சொற்கள் நான்கு வகைப்படும். அவை,

1)
பெயர்ச்சொல்
2)
வினைச்சொல்
3)
இடைச்சொல்
4)
உரிச்சொல்

 

 

பெயர்ச்சொல் -  மலை

வினைச்சொல் -  சென்றான்

இடைச்சொல் - 

உரிச்சொல்  -  மா

 

பெயர்ச்சொல்

    
ஐம்புலனுக்கும்      மனத்திற்கும்     புலப்படும்
பொருள்களைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
இஃது ஆறு வகைப்படும். அவை,

 

1)       பொருட் பெயர்,
2)
இடப் பெயர்,
3)
காலப் பெயர்,
4)
சினைப் பெயர்,
5)
பண்புப் பெயர்,
6)
தொழிற் பெயர்.          

 

புலி, கல்   -  பொருட் பெயர்

வீடு, தமிழகம்  -  இடப் பெயர்

கிழமை. ஆண்டு  -  காலப் பெயர்

கை, கால் - சினைப் பெயர்

செம்மை, ஒன்று  -  பண்புப் பெயர்

வாழ்தல், புகழ்தல்  -  தொழிற் பெயர்

















No comments:

Post a Comment

7th Maths

  Chapter 1 Number System Intext Questions 1. Write the following integers in ascending order: -5,0,2,4, -6,10, -10 2. If the integers -15, ...