பண்புப் பெயர்ச்சொற்களுடன் வேறு பெயர்ச்சொல் சேர்ந்து வருமாயின் அவை பண்புத்தொகையெனப்படும்
அதுபோல இரண்டு சொற்கள் கொண்ட ஒரு பண்புத்தொகையில் முதலில் வரும் சொல் சிறப்புப் பெயர்ச்சொல்லாகவும் இரண்டாவது வரும் பெயர்ச்சொல் பொதுப்பெயர்ச்சொல்லாகவும் இருப்பின் அது இருபெயரொட்டுப் பண்புத்தொகையெனப்படும்.
பண்பாவன:
குணம்(நன்மை, தீமை),
உருவம்(வட்டம், சதுரம்),
நிறம்(நீலம், பசுமை),
எண்ணம்(ஒன்று, பத்து),
சுவை(துவர், காரம்).
பண்புத்தொகை:(எ-கா)
"செங்கண்",
"நெடுங்கடல்",
"மூதூர்",
"தண்தயிர்",
"பைந்தொடி",
"வெண்சிலை",
"நாற்படை"
இருபெயரொட்டுப் பண்புத்தொகை:(எ-கா)
"பலாமரம்",
"இந்தியநாடு",
"வெண்தயிர்"
, "கருஞ்சிலை",
"நாற்படை"
No comments:
Post a Comment