Thursday, 29 April 2021

சங்க இலக்கிய நூல்கள்


பதினெண்மேற்கணக்கு

எட்டுத்தொகை நூல்கள்

நூல்        இயற்றியவர்     
எட்டுத்தொகை நூல்கள்
நற்றிணை192 பெயர்கள் கிடைக்கப்பெற்றன


குறுந்தொகை
205 புலவர்கள்

ஐங்குறுநூறு
கபிலர்

பதிற்றுப்பத்து
பலர்

பரிபாடல்
13 புலவர்கள்

கலித்தொகை
நல்லாண்டுவனார்

அகநானூறு
பலர்


புறநானூறு
பலர்


பத்துப்பாட்டு நூல்கள்

பத்துப்பாட்டு நூல்கள்பாடிய புலவர்பாட்டுடைத் தலைவன்
திருமுருகாற்றுப்படைநக்கீரர்முருகன்
பொருநராற்றுப்படைமுடத்தாமக்கண்ணியார்கரிகால் வளவன்
சிறுபாணாற்றுப்படைநற்றாத்தனார்நல்லியக்கோடன்
பெரும்பாணாற்றுப்படைகடியலூர் உருத்திரங்கண்ணனார்தொண்டைமான் இளந்திரையன்
நெடுநல்வாடைநக்கீரர்நெடுஞ்செழியன்
குறிஞ்சிப் பாட்டுகபிலர்பிரகத்தனுக்கு தமிழர் கற்புநெறி பற்றி தெளிவிக்கப் பாடியது
முல்லைப்பாட்டுநப்பூதனார்நெடுஞ்செழியன் என்று கருதப்படுகிறது
மதுரைக் காஞ்சிமாங்குடி மருதனார்நெடுஞ்செழியன்
பட்டினப் பாலைகடியலுர் உருத்திரங் கண்ணனார்கரிகால் வளவன்
மலைபடுகடாம்பெருங்குன்றப் பெருங்காசிகனார்நவிரமலை நன்னன்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அட்டவணை

 

வரிசைஎண்

நூல்பெயர்

பாடல் எண்ணிக்கை

ஆசிரியர்

1.

நாலடியார்

400

சமண முனிவர்கள்

2.

நான்மணிக்கடிகை

101

விளம்பி நாகனார்

3.

இன்னா நாற்பது

40+1

கபிலர்

4.

இனியவை நாற்பது

40+1

பூதஞ்சேந்தனார்

5.

திருக்குறள்

1330

திருவள்ளுவர்

6.

திரிகடுகம்

100

நல்லாதனார்

7.

ஏலாதி

80

கணிமேதாவியார்

8.

பழமொழி நானூறு

400

முன்றுரை அரையனார்

9.

ஆசாரக்கோவை

100+1

பெருவாயின் முள்ளியார்

10.

சிறுபஞ்சமூலம்

104

காரியாசான்

11

முதுமொழிக்காஞ்சி

10*10

கூடலூர்க்கிழார்

12.

ஐந்திணை ஐம்பது

50

பொறையனார்

13.

ஐந்திணை எழுபது

70

மூவாதியார்

14.

திணைமொழி ஐம்பது

50

கண்ணன் சேந்தனார்

15.

திணைமாலை நூற்றைம்பது

150

கணிமேதையார்

16.

கைந்நிலை

60

 புல்லங்காடனார்

17.

கார்நாற்பது

40

கண்ணங் கூத்தனார்

18.

களவழி நாற்பது

40+1

பொய்கையார்

 ஐம்பெருங் காப்பியங்கள் 


No comments:

Post a Comment

7th Maths

  Chapter 1 Number System Intext Questions 1. Write the following integers in ascending order: -5,0,2,4, -6,10, -10 2. If the integers -15, ...