வாக்கியம் (Sentence) என்பது இலக்கண விதிகளுக்குட்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் இணைந்து பொருளை உணர்த்தினால் அவ்வமைப்பு தொடர் என்றும் வாக்கியம் என்றும் கூறப்படும். தொடர் உணர்த்தும் கருத்தினைக் கொண்டும், தொடரின் அமைப்பினைக் கொண்டும் தொடர் பல்வேறு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது.
வாக்கியத்தின் வகைகள்
- செய்தி வாக்கியம்
- வினா வக்கியம்
- உணர்ச்சி வாக்கியம்
- கட்டளை வாக்கியம்
- தனி வாக்கியம்
- தொடர் வாக்கியம்
- கலவை வாக்கியம்
- உடன்பாட்டு வாக்கியம்
- எதிர்மறை வாக்கியம்
- தன்வினை வாக்கியம்
- பிறவினை வாக்கியம்
- செய்வினை வாக்கியம்
- செயப்பாட்டுவினை வாக்கியம்
No comments:
Post a Comment